மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம்
"அகரம்" தந்த அன்னை மடியில் சிகரம் என நிமிர்ந்து பெருமை கொள்வோம்! தேசமெலாம் பரவி ஏற்றமுற வாழும் எத்தனையோ சான்றோர்க்கெல்லாம் அன்று எழுத்தறிவித்த, எழிலார்ந்த மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத் தாய் 150வது ஆண்டு நிறைவு காண்கிறாள்! எல்லீரும் திரண்டு வம்மின்! எங்களுக்கு எழுத்தறிவித்த வித்தியாலயம் தொழுவோம்!.
Will be updated